Posts

Showing posts from January, 2023

ஆத்மநாத ஸ்வாமி கோவில்

Image
ஆத்மநாத ஸ்வாமி கோவில் திருப்பெருந்துறை  (எனும்) ஆவுடையார் கோவில் புதுக்கோட்டை மாவட்டம் கோவிலை அடைய... புதுக்கோட்டையிலிருந்து ( அறந்தாங்கி வழியாக) -  53 kms மதுரையிலிருந்து (சிவகங்கை, காளையார் கோவில், தேவகோட்டை வழியாக) -129 kms திருச்சியிலிருந்து (புதுக்கோட்டை வழியாக) - 105 kms கோவையிலிருந்து (திண்டுக்கல், காரைக்குடி வழியாக) - 297 kms  கோவிலை பற்றி பழங்கால தமிழ் சிற்பிகள் மற்றும் பொறியாளர்களின் கோவில் கட்டிடக்கலை திறமைக்கு இந்த கோவில் ஒரு சான்றாகும். இக்கோவிலின் சிறப்புகள் மொத்தம் 95... அவற்றில் சில... 1. மாணிக்கவாசகர் கட்டிய கருவறை உள்ள கோவில், ஆத்மநாத  ஸ்வாமி  கோவில். மாணிக்கவாசகர் 2. மாணிக்கவாசகர் திருவாசகம் இயற்றிய கோவில், ஆத்மநாத  ஸ்வாமி  கோவில்.  3. மாணிக்கவாசகர் பயன்படுத்திய திருவாசகம் மற்றும் திருக்கோவையார் ஓலைச்சுவடிகளும், எழுத்தா ணி யும் பத்திரமாக வைக்கப்பட்டுள்ள கோயில், ஆத்மநாத  ஸ்வாமி  கோயில். 4. 1200 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோவில், ஆத்மநாத  ஸ்வாமி  கோவில்.  5. உருவ வழிபாடு இல்லாத கோவில், ஆத்மநாத...

ஸ்ரீ பூவராக ஸ்வாமி கோவில்

Image
ஸ்ரீ   பூவராக ஸ்வாமி கோவில் ஸ்ரீமுஷ்ணம், கடலூர் மாவட்டம் (விருதாச்சலம் அருகே)                     கோவிலை அடைய... கடலூரிலிருந்து (வடலூர் வழியாக) - 68 கி.மீ விருத்தாசலத்திலிருந்து - 22 கி.மீ உளுந்தூர்பேட்டையிலிருந்து (விருத்தாசலம் வழியாக) - 40 கி.மீ கும்பகோணத்திலிருந்து (ஜெயம்கொண்டான், கங்கைகொண்ட சோழபுரம் வழியாக) - 36 கி.மீ சிதம்பரத்திலிருந்து - (புவனகிரி வழியாக) - 36 கி.மீ தெய்வத்தின் பெயர் ஸ்ரீ  பூவராக ஸ்வாமி   பெருமாள் (வராக அவதாரம்) கோவிலை  பற்றி இந்த கோவில் வராகருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. (விஷ்ணுவின் மூன்றாவது அவதாரமான பன்றி அவதாரம்) வரலாறு ஸ்ரீ  பூவராக  ஸ்வாமி  கோவில் பத்தாம் நூற்றாண்டில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. பின்னர் 16ஆம் மற்றும் 17ஆம் நூற்றாண்டுகளில் தஞ்சாவூர் நாயக்கர் மன்னர் அச்சுதப்ப நாயக்கர் இக்கோவிலை மேலும் விரிவும், அழகும் படுத்தினார். கட்டிடக்கலை -  அழகிய ஏழு நிலைகளைக் கொண்ட 150 அடி ராஜகோபுரம் -   இக்கோவிலில் உள்ள 16 கால் மண்டபம் நாயக்கர் கால கட்டிடக் கலையின்...

SRI BHOOVARAAHA SWAMY TEMPLE

Image
SRI BHOOVARAAGA SWAMY TEMPLE   Sri Mushnam, Cuddalore district To reach the temple... From Cuddalore ( via Vadalur) - 68 kms From Virudhachalam - 22 kms From Ulundurpet (via Virudhachalam) - 40 kms From Kumbakonam ( via Jayamkondan) - 36 kms From Chidambaram - (via Bhuvanagiri) - 36 kms Name of the deity Sri Bhoovaraaga Perumal About the Temple This temple is dedicated to Varaagar (the boar avatar, the third incarnation of Lord Vishnu) History Bhoovaraga Samy temple was built by the 10th century Chozha kings. Later it was extended & renovated by the Thanjavur Nayak King Atchuthappa Nayakar in the 16th & 17th centuries.  Architecture - 150 feet seven-tired Raja Gopuram  - The 16 pillared hall is considered as the master  piece of Nayak art. -  Pillars are sculpted with images of the  Nayak King, his associates, musicians, dancers  and many miniature idols.  A sculpture of a woman with a single braid carved in stone An associate who belonged...